சோனம் வாங்சுக்கு ஆதரவாக கோவையில் ஆர்ப்பாட்டம்…

ஒன்றிய அரசின் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் இடதுசாரி அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தி, சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவு தெரிவித்ததுடன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரிக்கை விடுத்தனர்.