மனம் உடைந்து போன தேவா… ரஜினி செய்த பேருதவி; நன்றிக்கடன் பட்ட குடும்பம்

கோவை: தமிழ் சினிமாவில் முன்னணி பின்னணி இசையமைப்பளராக வலம் வந்த தேவாவின் மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கலும், அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர். இவரது வாழ்க்கையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு திருப்புமுனையையும் ஏற்படுத்தும் செயலை செய்துள்ளார். அதைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.Advertisement அதிர்ச்சி தமிழ் திரையுலகில் இளையராஜா,ஏஆர் ரகுமான், யுவன், அனிருத் என எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருந்தாலும், ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தவர் தேனிசை தென்றல் தேவா தான். தேவநேசன் சொக்கலிங்கம் தான் … மனம் உடைந்து போன தேவா… ரஜினி செய்த பேருதவி; நன்றிக்கடன் பட்ட குடும்பம்-ஐ படிப்பதைத் தொடரவும்.