தனுஷூக்கு அரசியல் எதிர்காலம் இருக்கு… விஜய்யால் முதல்வர் கனவில் வரிசை கட்டி நிற்கும் நடிகர்கள்…!

கோவை: எம்ஜிஆருக்குப் பிறகு யாரும் சினிமாவில் இருந்து வந்து அரசியலில் ஜெயிக்க முடியாது என்ற பேச்சுக்களை தவிடு பொடியாக்கிய முதல்வர் விஜய்யின் அரசியல் வளர்ச்சி, தமிழ் சினிமா திரையுலகில் பலருக்கும் முதல்வர் ஆசையை வளர்த்து விட்டுள்ளது. அதுபற்றி சிறிய தொகுப்பை தற்போது காணலாம். திரும்பிப் பார்க்க வைத்த வெற்றி இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் எந்தக் கட்சியும் கண்டிராத வரலாற்று வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்தவர் தவெக தலைவர் விஜய். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்ததால் யாரும் எம்ஜிஆர் … தனுஷூக்கு அரசியல் எதிர்காலம் இருக்கு… விஜய்யால் முதல்வர் கனவில் வரிசை கட்டி நிற்கும் நடிகர்கள்…!-ஐ படிப்பதைத் தொடரவும்.