திட்டமிட்டே செய்தாரா ரஜினி? ஜெயிலர் 2வால் விஜய், அஜித் ரசிகர்கள் அப்செட்

கோவை: ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வசனம், விஜய், அஜித் ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.Advertisement நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த 2023ம் ஆண்டு வெளியானது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், கன்னட திரையுலக சூப்பர் ஸ்டார் சிவகுமார், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் போன்ற பிற மொழி பிரபலங்களும் நடித்தனர். இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. பாக்ஸ் ஆபிஸில் சுமார் ரூ.600 கோடி … திட்டமிட்டே செய்தாரா ரஜினி? ஜெயிலர் 2வால் விஜய், அஜித் ரசிகர்கள் அப்செட்-ஐ படிப்பதைத் தொடரவும்.