கோவையில் பேருந்துகள் குறைப்பு; பயணிகள் கடும் அவதி! சொந்த ஊருக்கு புறப்பட்டவர்கள் வேதனை!

டீசல் விலை உயர்வால் கோவையில் பேருந்து சேவை குறைக்கப்பட்டதால், நள்ளிரவில் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.