கோவை ITI-யில் நேரடி சேர்க்கை நாள் நீட்டிப்பு…

கோவை: கோவையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.Advertisement கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோயம்புத்தூர், கோயம்புத்தூர் மகளிர்)ஆனைக்கட்டி, வால்பாறை மற்றும் பேரூர் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஐடிஐமெக்கானிக்கல் எலக்ட்ரிக்கல்ஸ், கம்ப்யூட்டர் மற்றும் அப்பேரல் தொடர்புடைய தொழிற்பிரிவுகள்டிரோன் பைலட் இன்டஸ்ட்ரிஸ் ரோபோட்டிக்ஸ், எலக்ட்ரிக் வெகிக்கிள் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட தொழிற்பிரிவுகளுக்கு 2026 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. 8 / 10 / 11 / 12 ஆம் வகுப்பு மற்றும் … கோவை ITI-யில் நேரடி சேர்க்கை நாள் நீட்டிப்பு…-ஐ படிப்பதைத் தொடரவும்.