கிணத்துக்கடவில் ஒரு நாள் தங்குகிறார் மாவட்ட ஆட்சியர்- மக்கள் குறைகளை தெரிவிக்க நல்வாய்ப்பு

கிணத்துக்கடவு வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் இரண்டு நாட்கள் தங்கி கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் நேரில் மனுக்கள் பெற உள்ளார்.