கோவை கோ ஆப்டெக்ஸில் தீபாவளி தள்ளுபடி விற்பனை துவக்கம்…

கோவை: கோவையில் கோ ஆப்டெக்ஸில் தீபாவளி தள்ளுபடி விற்பனை துவக்கி வைக்கப்பட்டது.Advertisement கோவை வ உ சி பகுதியில் கோ ஆப்டெக்ஸில் தீபாவளி தள்ளுபடி விற்பனையை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் துவக்கி வைத்தார். இங்கு தீபாவளி பண்டிகை வரை 30 சதவிகிதம் தள்ளுபடியில் விற்பனை நடைபெறுகிறது. விற்பனைக்கு துவக்கி வைத்த அவர் அங்குள்ள பல்வேறு ஆடைகளை பார்வையிட்டு அதன் தரம் குறித்தும் விலை குறித்தும் கேட்டறிந்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பவன் … கோவை கோ ஆப்டெக்ஸில் தீபாவளி தள்ளுபடி விற்பனை துவக்கம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.