கோவையில் துவங்கிய தீபாவளி விற்பனை…
கோவை: கோவையில் தீபாவளி விற்பனை துவங்கியது. கோவையில் தீபாவளி விற்பனை களைகட்டத் துவங்கி உள்ளது. காவல்துறை சார்பிலும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.Advertisement நவம்பர் 8ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்னும் இரண்டு வாரங்களில் அதற்கு உள்ளன. இந்நிலையில் தீபாவளி விற்பனை கோவையில் களைகட்ட துவங்கியுள்ளது. கோவை மாநகரை பொறுத்தவரை டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, காந்திபுரம் கிராஸ் கட் சாலை ஆகிய பகுதிகள் முக்கிய இடங்களாக உள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த பகுதிகளுக்கு … கோவையில் துவங்கிய தீபாவளி விற்பனை…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed