கோவை: முதல்வரின் சட்டசபை பேச்சை கண்டித்து ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.Advertisement மாவட்ட செயலாளர்கள் துரை செந்தமிழ் செல்வன், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். தமிழக சட்டமன்றத்தில், முதல்வர் விஜய் பேசும் போது முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை பற்றி விமர்சித்ததாக கண்டனங்கள் எழுந்தன. குறிப்பாக தாடையை தட்டி பேசியது சர்ச்சைக்கு உள்ளானது. இந்நிலையில் அதனை கண்டித்து, கோவை செஞ்சிலுவை சங்கம் … முதல்வர் பேச்சை கண்டித்து கோவையில் திமுக ஆர்ப்பாட்டம்- விஜய்க்கு சம்மட்டி அடி கொடுப்போம் என தெரிவிப்பு …-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed