போதைப் பொருள் இல்லாத தமிழகம்- கோவையில் விழிப்புணர்வு பேரணி…

கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடுஎன்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார்.Advertisement கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிராக மாணவ மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், அரசு … போதைப் பொருள் இல்லாத தமிழகம்- கோவையில் விழிப்புணர்வு பேரணி…-ஐ படிப்பதைத் தொடரவும்.