2023க்கு முன் மாடல் வாகன ஓட்டிகள் கவனம்; எத்தனால் (E20) கலந்த பெட்ரோலால் என்ன பாதிப்பு தெரியுமா ?

இன்று முதல் E20 பெட்ரோல் அமல்; பழைய கார், பைக் ஓட்டிகள் வாகனம் பொருத்தமா என்பதை உடனே சரிபார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.