அதிமுக அலுவலகத்திற்குள் செல்வதற்கே அருகதை இல்லாதவர் எடப்பாடி பழனிச்சாமி- அமைச்சர் நிர்மல்குமார் கடும் தாக்கு…

கோவை: எம்.ஜி.ஆர். உருவாக்கிய தலைமை அலுவலகத்திற்குள் செல்வதற்கோ, அவரது சிலைக்கு மாலை அணிவிப்பதற்கோ எந்தத் தார்மீக அருகதையும் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். கோவையில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தலைமையில் சூரிய மேற்கூரை திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மற்றும் மின்வாரிய அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் ஆகியவை நடைபெற்றன.Advertisement கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி கூட்டரங்கில் சூரிய மேற்கூரை திட்டம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் நிர்மல் … அதிமுக அலுவலகத்திற்குள் செல்வதற்கே அருகதை இல்லாதவர் எடப்பாடி பழனிச்சாமி- அமைச்சர் நிர்மல்குமார் கடும் தாக்கு…-ஐ படிப்பதைத் தொடரவும்.