பட்டா கிடைக்காத விரக்தியில் விபரீத முடிவு எடுத்த முதியவர்- கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…
கோவை: பட்டா கிடைக்காததால் அரளி விதையை குடித்து தற்கொலைக்கு முயன்ற முதியவரால் பரபரப்பான சூழல் நிலவியது.Advertisement பட்டா கேட்டு ஐந்து வருடங்களாக மனு அளித்து வந்த முதியவர் இன்று திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரளி விதையை குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி பட்டணம் கிராமம் பகுதியை சேர்ந்த 65 வயதான சண்முகசுந்தரம் என்ற முதியவர் அவரது இடத்திற்கு சர்வே செய்து பட்டா வழங்கும் … பட்டா கிடைக்காத விரக்தியில் விபரீத முடிவு எடுத்த முதியவர்- கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed