தேர்தல் அவசியம்- ராட்சத பலூனில் பறந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவை ஆட்சியர்…
கோவை: ராட்சத பலூனில் பறந்து தேர்தல் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் மாவட்ட ஆட்சியர். 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலூனில் பாரா ரைடிங் செய்த கோவை மாவட்ட ஆட்சியர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக L&T பைபாஸ் சாலையில் உள்ள செட்டிபாளையம் ஜல்லிக்கட்டு மைதானத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல்-2026ஐ முன்னிட்டு 100% வாக்களிப்பதன் அவசியம் … தேர்தல் அவசியம்- ராட்சத பலூனில் பறந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவை ஆட்சியர்…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed