கோவையில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு- மக்கள் சோகம்…

கோவை மதுக்கரை அருகே தனியார் தோட்டத்தில் உயர்மின்னழுத்த கம்பியை இழுத்தபோது மின்சாரம் தாக்கி 25 வயது மதிக்கத்தக்க யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது