நாய்கள் குரைத்ததால் ஓட்டம் பிடித்த யானைகள்- கோவையில் நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வைரல்…
கோவை: கோவை பூண்டி செம்மேடு சாலையில் உலா வந்த 2 காட்டு யானைகள் நாய்கள் குரைத்ததால் ஓட்டம் பிடித்த காட்சிகள் வைரலாகி வருகிறது கோவை மாவட்டம், ஆலாந்துறை அடுத்த பூண்டி செம்மேடு பிரதான சாலையில் நள்ளிரவு நேரத்தில் இரண்டு காட்டு யானைகள் சர்வ சாதாரணமாக உலா வந்ததும், அங்கு உள்ள தெரு நாய்கள் குரைத்ததால் அவை வேகமாகச் சாலையைக் கடந்து ஓடிய சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்றன. மேற்குத் தொடர்ச்சி … நாய்கள் குரைத்ததால் ஓட்டம் பிடித்த யானைகள்- கோவையில் நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வைரல்…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed