கோவை வந்தடைந்த விஜய்க்கு உற்சாக வரவேற்பு…

கோவை வந்த தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்