எதிரில் வரும் முன்னால் செல்லும் வாகனங்கள் கூட தெரியவில்லை- கோவையில் கடும் பனிமூட்டம்…
கோவை: எதிரில் வரும் வாகனங்கள் முன்னால் செல்லும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு வாளையார் பகுதியில் பனிமூட்ட்ம் நிலவியது. கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு கேரள எல்லை பகுதியான வாளையார் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு வாகனங்களை இயக்கி வருகின்றனர்.Advertisement பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் தொடர் கன மழை பெய்தது அதனைத் தொடர்ந்து கடந்த நான்கு ஐந்து நாட்களாக மழை பொழிவு குறைந்துள்ளது. இருப்பினும் பல்வேறு பகுதிகளில் அதிகாலை … எதிரில் வரும் முன்னால் செல்லும் வாகனங்கள் கூட தெரியவில்லை- கோவையில் கடும் பனிமூட்டம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed