விரைவில் திறக்கப்பட உள்ள பொருட்காட்சி- கோவை ஆட்சியர் ஆய்வு…

கோவை: கோயமுத்தூர் வ உ சி மைதானத்தில் அரசு பொருட்காட்சி 11ஆம் தேதி துவங்கப்பட உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். கோவை மாநகராட்சி வஉசி மைதானத்தில் தமிழ்நாடு மக்கள் செய்தி தொடர்பு துறை சார்பில் அரசு பொருட்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு திட்டங்கள் தொடர்பான பல்வேறு அரங்குகளும் பொழுதுபோக்கு அம்சங்களும் இதில் இடம்பெறுகின்றன. மேலும் பல்வேறு உணவகங்களும் இதில் இடம்பெறவுள்ளது. வருகின்ற 11ஆம் தேதி இந்த பொருட்காட்சியை திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் … விரைவில் திறக்கப்பட உள்ள பொருட்காட்சி- கோவை ஆட்சியர் ஆய்வு…-ஐ படிப்பதைத் தொடரவும்.