புதிய உக்கடம் பேருந்து முனையத்தில் உள்ள வசதிகள்…

13 கோடியில் நவீனமயமான உக்கடம் பேருந்து முனையம் திறக்கப்பட்டு, பயணிகளுக்கான டிஜிட்டல் மற்றும் அடிப்படை வசதிகள் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.