அதுக்குள்ள இப்படியா?… இயக்குநரின் மகளால் பிரபல சீரியல் நடிகைக்கு நேர்ந்த சம்பவம்

டந்த இரு தினங்களாக சமூக வலைதளங்களில் டிரோல் மெட்டீரியலாக மாறியுள்ளார் பிரபல சீரியல் நடிகையும், இன்ப்ளூஸருமான பிரபலமான ஒருவர். அவர் அப்படி என்ன செய்தார் தெரியுமா? அவரை இப்படி சிக்க வைத்த பிரபல இயக்குநரின் மகள் யார் தெரியுமா? அதைப் பற்றிய சிறு தொகுப்பை தற்போது காணலாம்.

செல்வாக்கு