கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களின் வரலாறு!

கோவை: கோவையில் உள்ள முக்கிய கோவில்களின் வரலாறு மற்றும் சிறப்புகள் குறித்து இங்கு காணலாம். மருதமலை முருகன் கோவில் marudhamalai temple coimbatore கோவையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் முதன்மையானதாக பார்க்கப்படுவது மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலாகும்.Advertisement இயற்கை எழில் சூழ்ந்த மேற்குத்தொடர்ச்சி மலையில், கடல்மட்டத்தில் இருந்து சுமார் 741 மீட்டர் உயரத்தில் ஏழுநிலை கோபுரத்துடன் இந்தத் தொன்மையான திருத்தலம் அமைந்துள்ளது. தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்த கோவில் உள்ளது. கோவிலின் ராஜகோபுர நுழைவாயிலைத் … Continue reading கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களின் வரலாறு!