எஸ்.பி.வேலுமணிக்கு கண்டனம் தெரிவித்துள்ள விவசாயிகள்…
கோவை: கிழக்கு புறவழி சாலை திட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.Advertisement கோவையில் கிழக்கு புறவழிச் சாலை திட்டப்பணிகள் கடந்த ஆட்சியின் பொழுது மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அத்திட்டமானது விவசாய நிலங்கள் வழியாக செயல்படுத்துவதாகவும் அதற்கு கண்டனம் தெரிவித்தும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் பலகட்ட தொடர் போராட்டங்கள் காரணமாக மத்திய அரசு அந்த கிழக்கு புறவழிச் சாலை திட்டத்தை தற்போது கைவிட்டுள்ளது. இந்த நிலையில் கிழக்கப் … எஸ்.பி.வேலுமணிக்கு கண்டனம் தெரிவித்துள்ள விவசாயிகள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed