கோவை மாவட்டத்தில் மக்காச்சோளம், சோளம், கொண்டைக்கடலை பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு – நவம்பர் 30-க்குள் பிரீமியம் செலுத்த அறிவுறுத்தல்

கோவை: கோவை மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மக்காச்சோளம், சோளம் மற்றும் கொண்டைக்கடலை பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இயற்கை இடர்பாடுகள், மழை மற்றும் பருவநிலை மாற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் எதிர்பாராத வகையில் பயிர் இழப்புகள் ஏற்படும்போது, விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.Advertisement இதன்படி, மக்காச்சோளப் பயிருக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.1,370.85 (ஒரு ஏக்கருக்கு ரூ.554.76), கொண்டைக்கடலை பயிருக்கு ஒரு ஹெக்டேருக்கு … கோவை மாவட்டத்தில் மக்காச்சோளம், சோளம், கொண்டைக்கடலை பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு – நவம்பர் 30-க்குள் பிரீமியம் செலுத்த அறிவுறுத்தல்-ஐ படிப்பதைத் தொடரவும்.