ஜனவரி 4ல் இறுதி வாக்காளர் பட்டியல்- கோவை மக்கள் செய்ய வேண்டியது என்ன?

கோவை; கோவையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஜனவரி 4-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 2027 ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான கால அட்டவணையை கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பவன் குமார் கிரியப்பனவர் வெளியிட்டுள்ளார்.Advertisement இதன்படி, வாக்குச்சாவடிகளைத் திருத்தியமைத்தல் மற்றும் … ஜனவரி 4ல் இறுதி வாக்காளர் பட்டியல்- கோவை மக்கள் செய்ய வேண்டியது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.