கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின.Advertisement கோவை கணுவாய் பகுதி VMT நகரில் தனியார் மருந்து கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இரவு கடை பூட்டி இருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு … கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…-ஐ படிப்பதைத் தொடரவும்.