கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு- சூழல் சுற்றுலா மூடல்…

கோவை: கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.Advertisement இதன் காரணமாக, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கோவை குற்றால சூழல் சுற்றுலா இன்று, அக்டோபர் 24ஆம் தேதி, தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வனத்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.Advertisement எனவே, … கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு- சூழல் சுற்றுலா மூடல்…-ஐ படிப்பதைத் தொடரவும்.