கோவையில் அரசு போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

கோவை: அரசு போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.Advertisement தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையில் Group 1 Group 2/2A, Group IV தேர்வுகளை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச பயிற்சி வகுப்பு கோயம்புத்தூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 13.05.2026 அன்று காலை 10 மணி முதல் நடைபெறவுள்ளது. Read news :டாஸ்மாக் … கோவையில் அரசு போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…-ஐ படிப்பதைத் தொடரவும்.