‘DC’ டூ பிக் பாஸ் சீசன் 10 வரை… இந்த வார ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள்..

கோவை: இந்த வாரம் வெளியாகப் போகும் ஓடிடி படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களைப் பற்றி தற்போது காணலாம். காலம் மாற மாற சினிமாவின் அத்தியாயமும் மாறிக் கொண்டே வருகிறது. முன்பெல்லாம் தியேட்டர்களில் வரும் படங்களுக்கே வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், தற்போது அதற்கு இணையாக ஓடிடி படங்களுக்கு வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும், தியேட்டர்களுக்கு வராமலே, ஓடிடியிலேயே வெற்றி அடைந்த படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால், பெரும்பாலான நடிகர், நடிகைகள் ஓடிடி வெப் சீரியஸ்களில் நடிக்கவே … ‘DC’ டூ பிக் பாஸ் சீசன் 10 வரை… இந்த வார ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள்..-ஐ படிப்பதைத் தொடரவும்.