கேஸ் சிலிண்டர் வெடிப்பு- துடியலூர் அருகே பரபரப்பு…

கோவை: துடியலூர் அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து வீடுகள் சேதம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.Advertisement கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகர் பகுதியில் நேற்று இரவு 2 வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்து தொடர்பாக துடியலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம் துடியலூர் அடுத்துள்ள தொப்பம்பட்டி யமுனா நகர் பகுதியில் … கேஸ் சிலிண்டர் வெடிப்பு- துடியலூர் அருகே பரபரப்பு…-ஐ படிப்பதைத் தொடரவும்.