கோவையில் ஒரே நேரத்தில் ஆடு மாடுகளுக்கு நேர்ந்த சோகம்…
கோவை: ஒரே தொட்டியில் தண்ணிர் பருகிய ஆடு மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் அது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.Advertisement கோவையில் ஒரே தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பருகிய 3 மாடுகள் 11 ஆடுகள் உயிரிழந்த நிலையில் அவை குடிக்கும் தண்ணீரில் விஷம் கலக்கப்பட்டதா என்று விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை மாநகர், தெலுங்குபாளையம் அருகே உள்ள சொக்கம்புதூர் பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீரைக் பருகிய 11 ஆடுகள் மற்றும் … கோவையில் ஒரே நேரத்தில் ஆடு மாடுகளுக்கு நேர்ந்த சோகம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed