பேரூரில் அதிர்ச்சி- 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை; அரசு பேருந்து ஓட்டுநர் கைது

கோவையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.