அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதல் விமானப் பயணம்: ரவுண்ட் டேபிள் இந்தியா – ஜெம் மருத்துவமனை அசத்தல் முயற்சி

கோவையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதல் விமானப் பயண அனுபவம் வழங்கிய ரவுண்ட் டேபிள் இந்தியா, ஜெம் மருத்துவமனை இணைப்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.