கோவை ஹேப்பி ஸ்ட்ரீட் இன்றுடன் நிறைவு: Happy street Coimbatore

கோவை: கடந்த 9 வாரங்களாக நடைபெற்று வந்த Happy street Coimbatore நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைந்தது. கோவையில் கடந்த 9 வாரங்களாக ஹேப்பி ஸ்ட்ர்ட் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் நான்கு வாரங்கள் ஆர்.எஸ்.புரம் பகுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு, ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்களும் இடம்பெற்றிருந்தன. இதனிடையே ஹேப்பி ஸ்ட்ரீட் நடைபெறும் இடம் கொடிசியா மைதானத்திற்கு மாற்றப்பட்டது. இந்த இடத்தில் பொதுமக்கள் அதிக அளவில் … Continue reading கோவை ஹேப்பி ஸ்ட்ரீட் இன்றுடன் நிறைவு: Happy street Coimbatore