கோவையின் டாப் 10 இன்ஜினியரிங் கல்லூரிகள் பட்டியல் இதோ!

கோவை: கோவையில் உள்ள டாப் 10 இன்ஜினியரிங் கல்லூரிகள் என்னென்ன என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம். கோவையை கல்வி நகரம் என்றே நாம் அழைக்கலாம். ஏனெனில், அந்த அளவுக்கு பள்ளி, கல்லூரிகளின் கட்டமைப்புகள் அதிகம் உள்ள நகரமாக கோவை விளங்கி வருகிறது. பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, பிற மாநிலங்களிலிருந்தும் கோவைக்கு உயர்கல்வி பயிலுவதற்காக ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு வருகின்றனர்.Advertisement தற்போது, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்கள் தங்களின் … Continue reading கோவையின் டாப் 10 இன்ஜினியரிங் கல்லூரிகள் பட்டியல் இதோ!