கோவையில் கோர விபத்து; கல்லூரி மாணவி பரிதாப பலி!
கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அபிராமி செவிலியர் கல்லூரி அருகே இன்று பிற்பகல் ஏற்பட்ட சாலை விபத்தில், இரண்டாம் ஆண்டு செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழந்தார். மேலும், இரண்டு மாணவிகள் காயமடைந்தனர்.Advertisement உயிரிழந்தவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அனுஸ்ரீ (21). இவர் அபிராமி செவிலியர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். காயமடைந்த தேவிகா (21) வலது தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டும், ஸ்ரீதரணி (21) கையில் லேசான சிராய்ப்பு காயம் மற்றும் … கோவையில் கோர விபத்து; கல்லூரி மாணவி பரிதாப பலி!-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed