இளம் சுற்றுச்சூழல் விஞ்ஞானி விருதுகளை வென்ற கோவை பள்ளி மாணவர்கள்..!

தொழிற்கழிவுகளை புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக மாற்றிய புதுமையான கண்டுபிடிப்புகளால் கோவை பள்ளி மாணவர்கள் இளம் சுற்றுச்சூழல் விஞ்ஞானி விருதுகளை வென்றனர்.