விஜய் சேதுபதிக்கு ஜாக்பாட் அடிக்கும் என்று கூறியது நான் தான் ஆனால் இப்போது?… MLA கனிமொழி சந்தோஷ் குறிப்பிட்ட விஷயம்…

கோவை: நடிகர் விஜய் சேதுபதிக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜாக்பாட் அடிக்கும் என்று கூறினேன் தற்பொழுது அவருக்கு நேரம் சரியில்லை என்று எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.Advertisement கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செரையம்பாளையம் பகுதியில் கொரானா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்து சேவையை MLA கனிமொழி சந்தோஷ் மீண்டும் துவக்கி வைத்தார். பின்னர் பேருந்தில் சிறிது தூரம் பயணம் செய்து பொதுமக்கள் மத்தியிலும் பள்ளி மாணவர்கள் மத்தியிலும் கலந்துரையாடினார். இந்த நிகழ்வு செய்தியாளர்களுக்கு பேட்டி … விஜய் சேதுபதிக்கு ஜாக்பாட் அடிக்கும் என்று கூறியது நான் தான் ஆனால் இப்போது?… MLA கனிமொழி சந்தோஷ் குறிப்பிட்ட விஷயம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.