மாஞ்சோலை மேகமலை மக்களை வெளியேற்றினால் அடுத்த குறி வால்பாறை குன்னூர் தான்- டாக்டர் கிருஷ்ணசாமி…

கோவை: மாஞ்சோலை மேகமலை மக்களை வெளியேற்றினால் அடுத்து வால்பாறை குன்னூர் மக்கள் தான் என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.Advertisement கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். மாஞ்சோலை மற்றும் மேகமலை மலைவாழ் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறி இருப்பது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதுகுறித்து பேசிய கிருஷ்ணசாமி மாஞ்சோலை மற்றும் மேகமலை மலைவாழ் மக்கள் அந்த மலையை நம்பி வாழ்வாதாரத்தை ஈட்டி வருவதாகவும் அவர்களை வெளியேற்றுவது … மாஞ்சோலை மேகமலை மக்களை வெளியேற்றினால் அடுத்த குறி வால்பாறை குன்னூர் தான்- டாக்டர் கிருஷ்ணசாமி…-ஐ படிப்பதைத் தொடரவும்.