ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு- முழு திருப்தி இல்லை…

கோவை: ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு முழு திருப்தி அளிக்கவில்லை என்று சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு முழு திருப்தி அளிக்கவில்லை என்றாலும் வரவேற்பதாக சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.Advertisement 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ ஓட்டுநர்களின் முக்கிய கோரிக்கையான மீட்டர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வு முழு திருப்தி அளிக்கவில்லை என்றாலும் வரவேற்பதாக சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து கோவையில் … ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு- முழு திருப்தி இல்லை…-ஐ படிப்பதைத் தொடரவும்.