SIR முடிந்த நிலையில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தல்…
கோவை: SIR முடிந்த மாநிலங்களில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.Advertisement இந்தியத் தேர்தல் ஆணையமானது தனது 29.09.2026-ல் தேதியிட்ட கடிதத்தின் வாயிலாகசிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (Special Intensive Revision) ஏற்கனவே நிறைவடைந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில், அமைந்துள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் தொடர் திருத்த நடைமுறையின் (Continuous Updation) கீழ், விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் இளம் முதல் முறையாகத் தகுதியும் … SIR முடிந்த நிலையில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தல்…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed