கோவை அரசு மருத்துவமனையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை- கைக்குள் சிக்கிய ஸ்டாப்ளர் பின்- அவதிப்படும் எலக்ட்ரீசியன்…

விபத்து அறுவை சிகிச்சைக்குப் பிறகு கையில் ஸ்டேபிளர் பின் விட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால், திருப்பூர் எலக்ட்ரீசியன் அரசு மருத்துவமனை மீது நடவடிக்கை கோரியுள்ளார்.