விஜய் அவசரமாக மும்பைக்கு போனது இதுக்குதானா? அட்லீ விட்டு விசேஷத்திலும் சர்ச்சை!

தவெக தலைவர் விஜய் திடீர் மும்பை பயணம் இணையத்தில் அரசியல், சினிமா வட்டாரங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.