ஈஷா தமிழ்த் தெம்பு: மார்ச் 7 முதல் மாட்டு சந்தை, ரேக்ளா பந்தயம்

கோவை: ஈஷா யோக மையத்தில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் வகையில் கொண்டாடப்பட்டு வரும், “ஈஷா தமிழ்த் தெம்பு – தமிழ் மண் திருவிழா” நிகழ்ச்சி மார்ச் 9ம் தேதி வரை நடைபெறுகிறது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது. இதில் முன்னோடி இயற்கை விவசாயியும் தமிழ்த் தெம்பு விழா குழுவின் தன்னார்வலருமான வள்ளுவன் பங்கேற்று பேசினார்.Advertisement அப்போது அவர் கூறியதாவது: சத்குரு வழிகாட்டுதலின் படி தமிழ் மொழியின் செழுமையையும், தமிழ் மண்ணின் … Continue reading ஈஷா தமிழ்த் தெம்பு: மார்ச் 7 முதல் மாட்டு சந்தை, ரேக்ளா பந்தயம்