கோவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயனாய் அமைந்த இஸ்ரோ கண்காட்சி

கோவை: கோவையில் இஸ்ரோ சார்பில் நடைபெற்ற கண்காட்சி மூலம் 2325 அரசு பள்ளி மாணவ மாணவிகள் பயனடைந்துள்ளனர்.Advertisement இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) விண்வெளி கண்காட்சி 2026 (ISRO Expo 2026) கோயம்புத்தூர் குனியமுத்துர் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 05.10.2026 முதல் 07.10.2026 வரை நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியில் கோயம்புத்தூர் மாநகராட்சியின் மேல்நிலைப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் என 64 பள்ளிகளில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு … கோவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயனாய் அமைந்த இஸ்ரோ கண்காட்சி-ஐ படிப்பதைத் தொடரவும்.