கோவை மத்திய சிறையில் வேலை- விண்ணப்பங்கள் வரவேற்பு…

கோவை: கோவை மத்திய சிறையில் தூய்மைப் பணியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கோயம்புத்தூர் மத்திய சிறையில் காலியாக உள்ள இரண்டு தூய்மைப் பணியாளர் பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.Advertisement இப்பணியிடத்திற்கு 01.07.2026அன்றைய தேதியில் அதிகப்பட்ச வயது வரம்பு General Turn (30) 30 மற்றும் Backward Class (OBCM-32) ஆகும். தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஒரு ஆண் செவிலி உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்திற்கு … கோவை மத்திய சிறையில் வேலை- விண்ணப்பங்கள் வரவேற்பு…-ஐ படிப்பதைத் தொடரவும்.