கோவையில் குழந்தைகள் நலன் சிறப்புச் சேவை துறையில் வேலைவாய்ப்பு…

கோவையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் 3 தற்காலிக பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 42 வயதுக்குட்பட்ட தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்களுக்கு ஏற்ப ரூ.13,000 முதல் ரூ.25,000 வரை மாத தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்கள் செப்டம்பர் 22, 2026 மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.