கோவையில் வேலைவாய்ப்பு: பெண்களுக்கு பயிற்சியுடன் ஊதியம்!

கோவை: கோவையில் பிரபல நிறுவனத்தில் CNC Operator பணிக்காக ஆட்கள் தேவைப்படுவதாகவும், பெண்களுக்கு பயிற்சி வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை சூலூரை அடுத்த காரணம்பேட்டை பகுதியில் ஜி.டி.என். இன்ஜினியரிங் என்ற பிரபல தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் CNC Operator பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து GTN Engineering நிறுவனத்தினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இந்த பணிக்கான மூன்று முதல் ஏழு ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.Advertisement 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ., … கோவையில் வேலைவாய்ப்பு: பெண்களுக்கு பயிற்சியுடன் ஊதியம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.