விஜய் எந்த தொகுதியில் போட்டி? கிழிச்சு தொங்க விடறேன்.. ஜூலி காட்டம்!

பெயரைச் சொல்லாமல் விஜய்யை மீண்டும் சீண்டிய ஜூலி, டிஜிபி புகார் விவகாரத்தை விமர்சித்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.